இந்நிலையில், காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
12 வயதுக்குட்பட்டவர்கள் 55 சிறுவர்கள், 49 சிறுமிகள் என மொத்தம் 104 பேரும், 13 முதல் 60 வயதுடைய 1032 ஆண்கள், 471 பெண்கள் என மொத்தம் 1503 பேரும், 60 வயதுக்கு மேல் 153 பேரும், 61 மூதாட்டிகள் என மொத்தம் 214 என மொத்தம் 1821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…
0களில் தமிழ்…