Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கை நிறைய சம்பளம் வாங்குறேன்… எனக்கு ஏன்? சீன் போட்ட பிரியா பவானி ஷங்கர்!

கை நிறைய சம்பளம் வாங்குறேன்… எனக்கு ஏன்? சீன் போட்ட பிரியா பவானி ஷங்கர்!

9d656d8da245ec10af09ee83dac9553b-2

தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகையான பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகத்தில் நுழைந்து பின்னர் சீரியல் வாய்ப்பை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார். அதையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக திரைத்துறையில் அறிமுகமானார். 

25aba5344ce1ea072008ebbb0b3ffe01

தற்போது கிட்டத்தட்ட 9 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.  இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது திங்கள் கிழமை என்றாலும், அது வெள்ளிக்கிழமை போல் செயல்படுங்கள் என கூறியுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர், ” உங்களுக்கு போர் அடிக்காதா? என கேட்க ” கைநிறைய சமபலம் வாங்கினால் போர் அடிக்குமா என்ன? நிச்சயம் அடிக்காது என கூறியுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top