">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சூர்யா மனைவி ஜோதிகாவை ***** னு திட்டுவேன் – எல்லை மீறிய மீரா மிதுன்!
நடிகை மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் மனைவிகளை ஆபாசமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் மனைவிகளை ஆபாசமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.
அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் (ஆபாசமான அந்த வார்த்தையை ஓபனாக சொல்லி காட்டுகிறார்) எனக் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனையில் அவர்களின் குடும்ப பெண்களை திட்டுவது எந்த வகையில் நியாயம் எனப் பலரும் அவரைக் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.