More

இரண்டு குழந்தை பெற்றும் புது காதலர்கள் போல் உலா வரும் ஜெயம் ரவி – ஆர்த்தி!

அந்தவகையில் தற்போது கவருடன் சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு காதலர்களின் கண்களுக்கு அழகிய ஜோடியாக வலம் வருகின்றனர். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தும் புது காதலர்கள் போல் இருந்து வரும் இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts