More

பள பள இடுப்பை பக்காவாக காட்டும் நடிகை… காட்டுத்தீயாய் பரவும் புகைப்படங்கள்…

நடிகை, பாடகி, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.  தமிழில் இம்சை அரசி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த   ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.

Advertising
Advertising

ஒருபக்கம் கவர்ச்சியாக உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். 

இந்நிலையில், பள பள உடலில் இடுப்பு தெரியும்படி கவர்ச்சியாக சேலை அணிந்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து பலரின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறது.

Published by
adminram

Recent Posts