">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இருட்டில் கரடு முரடான போஸ் கொடுத்து இம்சை பண்ணும் மாளவிகா மோகனன்!
கவனத்தை ஈர்க்கும் நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஆனால், என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மோகனன் தற்ப்போது கிளாமர் உடை அணிந்து இருட்டில் நின்றுக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். போட்டோ சரியா தெரியாததால் ரசிகர்கள் Zoom செய்து Brightness ஏத்தி போட்டோவை கஷ்டப்பட்டு பார்த்து ரசித்து வருகின்றனர். யம்மா தாயே… போடுறது தான் போடுற கொஞ்சம் தெளிவா தெரியுற மாதிரி போஸ் கொடுத்தால் கொறஞ்சா போயிடுவ…? பாவம் புல்லிங்கோ கஷ்டப்படுறாங்களா இல்லையா..