More

குளியல் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன் – அந்த கன்றாவி வெப் சீரிஸ் இதான்!

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் மீரா மிதுன் நடித்துள்ள ட்ரீம் நைட்ஸ் என்ற வெப் சீரிஸின் ஸ்னீக் பீக் ஒன்று இணையத்தில் வெளியாகி மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த வீடியோவில் மீராவின் குளியல் காட்சிக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து திட்டிருப்பதை பார்க்க கூட முடியவில்லை. நீங்களே பாருங்களேன்.

 

 

Published by
adminram

Recent Posts