More

உடம்பு சிலிர்க்குது…. ஷிம்மியோடு போஸ் கொடுத்து அதிர வைத்த பார்வதி நாயர்!

கேரளத்து தமிழ் வரவான நடிகை பார்வதி நாயர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகி பிரபலமானார். 

Advertising
Advertising

மாடல் அழகியான இவர் நிமிர் , எங்கிட்ட மோததே, உத்தம வில்லன் , கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் பார்வதி தற்போது உள்ளே அணியும் ஷிம்மியோடு போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் அந்த மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts