More

நீருக்குள் பிகினி உடையில் பிரபல நடிகை – வைரல் புகைப்படங்கள்

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதன்பின் அவர் வெடி, வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

அதன்பின் மீண்டும் சமீரா ரெட்டி கர்ப்பமடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts