">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்ன அழகு எத்தனை அழகு… இயற்கை சூழ்ந்த இடத்தில் ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஸ்
�
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.
அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக விளையாடி வருகிறார். இருந்தும் அவரது சமூகவலைத்தளங்களை மேனேஜர் இயக்கி அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். அதில் இயற்கை அழகு சூழ அம்மணியின் அழகும் அடிச்சு தூக்குது…