More

வாவ்… வட்டத்தை விட்டு தாண்டாமல் வளைத்து நெளித்து செமயா ஆடும் சயீஷா – வீடியோ!

கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்த ஆர்யா – சயீஷா ஜோடி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

Advertising
Advertising

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து “டெடி” படத்தில் நடித்தனர். ஆர்யா சல்பேட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சயீஷா தனது இன்ஸ்டாவில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் வர்ணனையில் மூழ்கியுள்ளார். 

Published by
adminram

Recent Posts