">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்மே.. நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்மே.. நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருது ஊருக்கே தெரிந்த விஷயம். இருவரும் அடிக்கடி தாங்கள் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக ஓனம் பண்டிகை, புது வருட பிறப்பு, பிறந்த நாள் தினம் என அனைத்தையும் உற்சாகமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே’ என பதிவிட்டுள்ளார். மேலு, வெளிநாட்டில் நயன் தனியாக நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.