More

ஈசிஆர்ல ரைடு போகாதீங்க – விஜய்ய சிரிக்க வைத்த பேச்சு !

மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் தினா விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து பேசி விஜய்யை சிரிக்க வைத்தார்.

Advertising
Advertising

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய கலக்கப் போவது யாரு புகழ் தினா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

விழா மேடையில் பேசிய அவர் ‘இளைஞர்களுக்கு

ஒண்ணு சொல்லிக்கிறேன். எல்லார்கிட்டையும் பைக் இருக்கு. ஈ சி ஆர் ரோடு காலியா இருக்குன்னு அங்க அடிக்கடி ரைடு போகாதீங்க…. நான் சொல்றது பைக் ரைட’ எனக் கூறியதும் அரங்கத்தில் இருந்த விஜய் உட்பட அனைவரும் சிரித்தனர்.

சமீபத்தில் ஈ சி ஆர் –ல் உள்ள விஜய்யின் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் இரண்டு முறை ரெய்டுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts