More

மெழுகு டால்… செதுக்கிய சிலையாட்டம் டக்கரா போஸ் கொடுத்த சாக்ஷி!

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வரும் சாக்ஷி  தற்ப்போது தம்மாத்துண்டு டாப் அணிந்துக்கொண்டு குட்டியான ஷார்ட்ஸில் செம ஹாட் போஸ் கொடுத்து அம்புட்டுட்டு போரையும் கவர்ச்சி வலையில் விழ வைத்துட்டார்.

Published by
adminram

Recent Posts