More

காமெடி நடிகை வித்யூராமனுக்கு திருமணம் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்தவர் மோகன் ராம். இவரின் மகள் வித்யூ ராமன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியின் தோழியாகவும், காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து சில புகைப்படங்களை வெளியிட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில், தற்போது அவருக்கு திருமணம் முடிவாகியுள்ளார். சஞ்சய் என்பவரை அவர் மணக்கவுள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts