More

சட்டை போட்டியே பேண்ட் எங்கம்மா? – நடிகையை திட்டும் ரசிகர்கள்

கோவா, ஏகன், கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு கவர்ச்சி விருந்து காட்டியதில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Advertising
Advertising

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மேல் சட்டை மட்டும் அணிந்து கீழே ஏதும் அணியாமல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘பேண்ட் எங்கம்மா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts