More

Week’ல வரும் எண்டு உன் கிளாமருக்கு இல்லையா ஒரு End? அதிரவைத்த யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

Advertising
Advertising

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தொடர்ந்து படம் மற்றும் சீரியல்களில் கவனத்தை செலுத்தி வரும் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே பெல்ஸ் பேண்ட் மற்றும் முன்னழகை மட்டும் மறைக்கும் அளவுக்கு துண்டு துணியை போட்டுக்கொண்டு ஒல்லியான தேகத்தை காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிவிட்டார்.  அம்மணி இந்த week ஃபுல்லா இந்த ஒரு ட்ரஸ்லயே ஓட்டிட்டாங்க…

Published by
adminram

Recent Posts