">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
டீ ஷர்ட்டை தூக்கி தொப்புளை காட்டிய யாஷிகா… சூடேற்றும் புகைப்படம்!
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
அந்தவகையில் தற்ப்போது தொப்புளில் கடுக்கன் போட்டுள்ளதை டீ ஷார்ட் மேலே தூக்கியபடி எடுத்துக்கொண்ட செம ஹாட் போட்டோவை பதிவிட்டு ரசிகர்கள் மொத்த பேரையும் வேற ஜோனுக்கு கொண்டு சென்றுள்ளார் அம்மணி… மூன்று மாதத்தில் தொப்பை வயிற்றை குறைத்து ஹாட்டாக மாறியுள்ள யாஷிகாவின் அந்த கண் கொள்ளா காட்சி இதோ …