Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரு ஹீரோவை நம்பி 1000 கோடி முதலீடு – இந்தியாவின் நம்பர் ஒன் ஹீரோவான நடிகர்!

நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பட்ஜெட் தொகை 1000 கோடியைத் தாண்டியுள்ளது.

734f183b0e48b1ac31a5830408c5dbaa

நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பட்ஜெட் தொகை 1000 கோடியைத் தாண்டியுள்ளது.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் கதாநாயகன் பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகனாக உருவாகியுள்ளார். இந்நிலையில் அவரின் சம்பளம் ஏறி அவர் நடிக்கும் படங்களின் பட்ஜெட்டும் எக்குதப்பாக எகிறி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றின் மொத்த பட்ஜெட் 1000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. மகாநடி இயக்குனர் நடிப்பில் உருவாகும் ராதே ஷ்யாம் படத்திற்கு 250 கோடி பட்ஜெட்டும், அடுத்ததாக நடிக்க இருக்கும் பிரபாஸ் 20 படத்திற்கு 400 கோடி பட்ஜெட்டும், நேற்று போஸ்டர் வெளியிடப்பட்ட ஆதிபபுருஷ் என்ற 3டி படத்திற்காக 500 கோடி பட்ஜெட் சொல்லப்படுகிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top