உள்ளாடை மட்டும் போட்டுக் கொண்டு அசதியில் ஆத்மிகா... என்ன பண்ணாங்கலாம்

ஹிப்பாப் தமிழன் ஆதி நாயகனாக அறிமுகமான படம் மீசைய முறுக்கு. இப்படத்தில் அவருடன் ஜோடி போட்டவர் ஆத்மிகா. முதலில் இவரை ரசிகர்கள் கலாய்த்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் நடிப்பை தொடர்ந்தார். இவர் நடிப்பில் நரகாசுரன் மற்றும் காட்டேரி திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது. இப்படம் ஆத்மிகாவிற்கு நல்லதொரு பெயரை வாங்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தி வெளியிடுவதை வழக்கமாகி கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் செய்த ஒரு போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் செம வைரல் ஹிட் அடித்தது. இதனால் அவர் பக்கத்தில் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Hustling 🔥 #aathmihearts pic.twitter.com/z76Wn7qTpW
— Aathmika (@im_aathmika) January 7, 2021
இந்நிலையில், ஆத்மிகா சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்ஸ் அள்ளித் தெளித்து வருகின்றனர். ஆனால், வெறும் வொர்க் அவுட்டை முடித்துவிட்டு அசதியில் இருக்கும் ஒரு சாதாரண புகைப்படத்திற்கே இப்படி கிளாமர் போஸா எனக் கமெண்ட்களையும் பார்க்க முடிகிறது.