அடங்காத உடல் அங்கங்களை கட்டுக்குள் அடக்கிய ஆத்மிகா!
மீசையை முறுக்கு நடிகை ஆத்மீகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ
Sat, 2 Jan 2021

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது கருப்பு கலர் கிளாமர் உடையில் முன்னழகு கவர்ச்சியாக தெரியும்படி படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராமையே சூடேத்தியுள்ளார்.