Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கைவிட்ட ரஜினி & கமல்… இப்போது என்ன செய்கிறார் தெரியுமா கே எஸ் ரவிக்குமார்?

90 களில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக பரிணமித்த கே எஸ் ரவிக்குமார் இப்போது தெலுங்கு சினிமாவில் தன் கலை சேவையை செய்து வருகிறார்.

e4c2a0962a4b522890b701be133e603a-1

90 களில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக பரிணமித்த கே எஸ் ரவிக்குமார் இப்போது தெலுங்கு சினிமாவில் தன் கலை சேவையை செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகியோரை இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார். 90 களில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கமர்ஷியல் இயக்குனராக இருந்த அவர் ரஜினி மற்றும் கமலின் ஆஸ்தான இயக்குனராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு ரஜினியின் லிங்கா படத்தின் தோல்விக்குப் பிறகு தமிழில் படங்களே இயக்கவில்லை.

லிங்கா படத்தின் படுதோல்வியால் அவரை தமிழ் நடிகர்கள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இப்போது தெலுங்கு பக்கம் ஒதுங்கியுள்ளார் ரவிக்குமார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து படம் இயக்கிய அவர் அடுத்தும் பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தின் நாயகி கேத்ரின் தெரேசாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top