செம ஸ்டைல்..செம ஸ்மார்ட்.. லைக்ஸ் குவிக்கும் சிம்புவின புதிய புகைப்படங்கள்...
Sat, 19 Dec 2020

நடிகர் சிம்பு உடல் எடையை பாதியாக குறைத்து ஆச்சர்யம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், ஈஸ்வரன் படத்தை ஒரே மாதத்தில் முடித்துக்கொடுத்தார். அதன்பின் அதே வேகத்தில் வெங்கட்பிரபு இயகத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது., தற்போது படப்பிடிப்பிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிம்புவின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பைஜாமா அணிந்து அதில் சிம்பு செம ஸ்டைலாகவும், அழகாக இருக்கிறார்.இந்த புகைப்படங்களை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.