">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ட்ரையல் ரூமில் துணி மாற்றும் போட்டோவை வெளியிட்ட நடிகை ஆத்மிகா!
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார். அந்தவகையில் தற்போது ட்ரையல் ரூமில் துணி மாற்றும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார். இப்படி அலங்கோலமான போட்டோவை வெளியிட்டால் நங்கள் அலைஞ்சுக்கிட்டு பார்ப்போம்னு தப்பு கணக்கு போடாதீங்க… என அவருக்கே அட்வைஸ் பண்ணி நோஸ் கட் செய்து விட்டனர் இணையவாசிகள்.