பியூட்டி நீ செம ஹாட்டி!... ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியாமணியை...
Tue, 30 Mar 2021

அமீர் இயக்கத்தில் கார்த்தி முதன்முதலில் அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வாங்கியவர் பிரியாமணி. அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படத்தின் கதாபாத்திரம் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. பிரியாமணி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு வந்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை.
இந்நிலையில், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களை பிரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை திணறடித்துள்ளார். சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் இந்த உடையை அணிந்து அவர் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.