×

அள்ளி மலர்க்கொடி அங்கதமே... கவர் போட்டோவுக்கு கலக்கலா போஸ் கொடுத்த வேதிகா!
 

வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ!
 
 
அள்ளி மலர்க்கொடி அங்கதமே... கவர் போட்டோவுக்கு கலக்கலா போஸ் கொடுத்த வேதிகா!

ஸ்லிம் பிட் அழகியாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. இவர் தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. 

இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

இதற்கிடையில் சமூகவலைதளவாசிகளை அழகில் கவரும் வேதிகா தற்போது பிரபல varaa magazine'க்கு பிங்க் உடையில் அழகாய் போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

A post shared by Vedhika (@vedhika4u)

From around the web

Trending Videos

Tamilnadu News