">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கூடைப்பந்து விளையாடும் அஜித் மகள் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
அஜித் மகளின் வீடியோ இணையத்தில் வைரல்
நடிகர் அஜித்தின் மகள் தனது பள்ளியில் பாஸ்கட் பால் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
மகள் அனோஷ்கா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவ்வப்போது அவரது வீடியோக்கள் இணையத்தில் வெளியாக அதை தல ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.
Anoushka Ajith Latest Video.#Valimai #Thala #Ajith pic.twitter.com/CDMXjE1BrQ
— Ajith Network (@AjithNetwork) September 7, 2020