×

லாஸ்லியாவுக்கு திருமணமா?... மாப்பிள்ளை கவின் இல்லையா?...
 

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவினும், லாஸ்லியாவும் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். ஆனால், லாஸ்லியாவின் பெற்றோரின் அறிவுரை கேட்டு அடக்கி வாசித்தார் லாஸ்லியா. இதன் காரணமாகவே, பிக்பாஸ் வீட்டில் இருக்க பிடிக்காமால் கவின் வெளியேறினார். அதன்பின் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தார்களா? அவர்கள் காதல் என்னவாயிற்று? என்பது தொடர்பான எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இந்நிலையில், லாஸ்லியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், மாப்பிள்ளை லாஸ்லியாவுடைய தந்தையின் நண்பரின் மகன் என செய்திகள் கசிந்துள்ளது. இந்த செய்திக் கவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

அதேநேரம், இந்த செய்தி குறித்து லாஸ்லியா விளக்கமளித்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News