×

வெறித்தமான ஒர்க் செய்ததன் பலன்... ஓமக்குச்சி போல் ஆன VJ ரம்யா!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் ரம்யா.

 
வெறித்தமான ஒர்க் செய்ததன் பலன்... ஓமக்குச்சி போல் ஆன VJ ரம்யா!

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் தீவிரமாக உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்த ரம்யாவிற்கு அதன் பலன் முழுவதும் கிடைத்துள்ளது. ஆம், மிகவும் மெலிந்து ஃபிட்டான தோற்றத்திற்கு மாறியுள்ள ரம்யாவை கண்டு அனைவரும் வாய்பிளந்து விட்டனர்.

View this post on Instagram

Casual or dressed up ?

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

From around the web

Trending Videos

Tamilnadu News