Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Birthday Girl’க்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த மொசகல்லு டீம்..!

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் மொசகல்லு  என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

dcc947d2db4cfd7e02af6fb362aad369

இந்நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மொசகல்லு படத்தின் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இப்படத்தில் அணு என்ற கதாபாத்திரத்தில் காஜல் நடிக்க அவருக்கு ஜோடியா விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top