கருப்பு வெள்ளை கவர்ச்சி... காலை விரித்து கன்றாவியா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!
பூனம் பாஜ்வா வெளியிட்ட கருப்பு வெள்ளை கவர்ச்சி கண்டு ஆடிப்போன இன்ஸ்டாவசிஸ்!
Fri, 9 Apr 2021

படவாய்ப்பு இல்லாததால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் கிளாமர் நடிகை பூனம் பாஜ்வா ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனார்.
அதையடுத்து தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இடையிடையே கவர்ச்சியிலும் புகுந்து விளையாடி வரும் பூனம் பாஜ்வா தற்போது ஆடையை கழட்டிவிட்டு தொடை கவர்ச்சி காட்டி அலங்கோலமாக அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்துள்ளார்.