Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்….!

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தற்ப்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தற்ப்போது கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் வீட்டில் குடும்பத்துடன் பாதுகாப்பான நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

17a5746720c95484777de8f8b9f813e5

இந்நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அஜித்தின் வீட்டில் வெடி குண்டு வெடிக்க இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்து பார்த்ததில் அது வெறும் வதந்தி என உறுதி செய்தனர்.

பின்னர் மிரட்டல் விடுத்தவர் யார் என்று விசாரித்ததில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இந்த நபர் ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top