×

கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்றுவந்த நடிகர் மரணம்...
 

 

தமிழகத்தில் இதுவரை 5,08,511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 5752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு சாதாரண மக்கள் மட்டுமின்றி பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல ஊடகவியாளரும், சினிமா நடிகருமான ஃப்ளோரண்ட் சி. பெரேரா சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்துள்ளார்.

இவர் எங்கிட்ட மோததே, கயல், சத்ரியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News