×

வேட்டி சட்டை, கண்ணாடி! திருமண கோலத்தில் விஷ்ணு விஷால் - வைரலாகும் புகைப்படங்கள்

 
வேட்டி சட்டை, கண்ணாடி! திருமண கோலத்தில் விஷ்ணு விஷால் - வைரலாகும் புகைப்படங்கள்

திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால், ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் 2018ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர்.

vishnu

இதை தொடர்ந்து, விஷ்ணு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். கடந்த வருடம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

vishnu

இந்நிலையில், ஏப்ரல் 22ம் தேதி தனது திருமணம் நடைபெறவுள்ளதாக விஷ்ணு விஷால் சமீபத்தில் அறிவித்தார்.

vishnu

அதுபோலவே, இன்று அவர்களின் திருமணம் எளியமுறையில் நடைபெற்றுள்ளது. வேட்டி, சட்டை, கண்ணாடி என மாப்பிள்ளை தோற்றத்தில் விஷ்ணு தனது காதலியை திருமணம் செய்து கொள்ளும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vishnu

vishnu


 

From around the web

Trending Videos

Tamilnadu News