×

மதியம் ஒரு கட்டிங்.. இரவு ஒரு குவாட்டர்.. வைரலான வேலை விளம்பரம்...

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய காரணங்களால் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்கள் கடும் வருவாய் இழைப்பையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது. அதோடு, பணிபுரிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது.
 

இந்நிலையில், தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கு ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் கொடுத்த ளம்பரம் வைரலாகியுள்ளது. அதாவது, பணிக்கு சேரும் நபர்களுக்கு மதியம் ஒரு கட்டிங், இரவு ஒரு குவார்ட்டர் பாட்டிலுடன் டீ காசும் கொடுக்கப்படும் என விளம்பரம் வைத்துள்ளார்.

இதற்கு முன் பலமுறை விளம்பரம் கொடுத்தும் யாரும் வராத நிலையில் இந்த விளம்பரத்தை பார்த்து பலரும் வேலை கேட்டு வருவதாக அக்கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News