×

சிம்பு அந்த நடிகையைக் காதலிக்கிறாரா? டி ராஜேந்தரை நெளிய வைத்த கேள்வி!

நடிகர் சிம்பு அவருடன் நடித்த ஒரு நடிகையைக் காதலிக்கிறாராமே என டி ராஜேந்தரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

நடிகர் சிம்பு அவருடன் நடித்த ஒரு நடிகையைக் காதலிக்கிறாராமே என டி ராஜேந்தரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகர் சிம்புதான் கடந்த 10 ஆண்டுகளாக கோலிவுட்டின் காதல் மன்னன் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு பல நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கியவர் அவர். இப்போது சில காலமாகதான் எந்த கிசுகிசுக்களும் இல்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விநியோகஸ்தர்கள் சங்க பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டி ராஜேந்திரம் சிம்பு ஒரு முன்னணி  நடிகையைக் காதலிக்கிறாராமே என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர் கேட்க அதற்கு டி ராஜேந்தர் இல்லை என்றோ ஆமாம் என்றோ பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். இதனால் சிம்புவின் அந்த நடிகை மீது காதல் உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News