Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாவமா மூஞ்சிய வச்சுக்கிட்டு பண்றதெல்லாம் அம்புட்டும் விஷம்!

ஐஸ்வர்யா மேனனின் கியூட் போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்…!

d6f43feec21d415d909c7f218b7eaa92

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து knorr விளம்பர படத்தில் நடித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கியூட்டான லுக் இன்ஸ்டாவாசிகளை கவர்ந்திழுத்துள்ளது. அம்மணியின் இந்த பாவமான முகத்தை பார்த்து யாரும் அசால்ட்டா நினைச்சுடாதீங்க அவங்க கவர்ச்சி காட்டி நம்ம பார்க்கலையா என்ன…? அம்புட்டும் விஷம் விஷம்…

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.      

    

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top