×

தடைகளை உடைத்தெறிய வந்த ஜோதிகா: பொன்மகள் வந்தாள் டிரைலர்

2டி கிரியேஷ்சன்ஸ் சார்பில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளிவர உள்ள படம் பொன்மகள் வந்தாள். கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் எப்போது திறக்கும் என்ற நிலையில் இந்த படத்தை ஒடிடி எனப்படும் அமேசான் பிரைமுக்கு விற்றார் சூர்யா.
 
இதனால் கோபமடைந்த திரையரங்க உரிமையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி இனி சூர்யா படங்களை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினர். ஆனாலும் இதனை சூர்யா தரப்பு கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் உங்கள் பார்வைக்கு...

From around the web

Trending Videos

Tamilnadu News