×

திகில் ரசிகர்களுக்கு செம விருந்து - காட்டேறி ஸ்னீக் பீக் வீடியோ

 

யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் டீகே. இவர் காட்டேறி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வைபவ், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை ஸ்னீக் பீக் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பீதி கிளப்பும் திகில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News