காட்டு கவர்ச்சியில் காஜல்... மறைக்குறேன்னு சொல்லி ஓப்பனா காட்டிட்டீங்களே!
காஜல் அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
Sat, 26 Dec 2020

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் இருந்த படியே ரிலாக்ஸாக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் காஜல் படங்களில் நடித்த போது ஐட்டம் பாடல் ஒன்றிற்காக கிளாமரான உடையை டைட்டாக இழுத்து கட்டிக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.