Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கமல்ஹாசன் 232 ; நாளை முக்கிய அறிவிப்பு : அதிரும் இணையதளம்

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

7e4db48ef6d66397addde37c8aa26abf

கமல்ஹாசனின் 232வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்காக எழுதிய கதையை அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து கமலை வைத்து இயக்க உள்ளார். அதற்கான முதல் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதில் கமலின் உருவம் துப்பாக்கிகளால் உருவாக்கப்பட்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் ஆங்கிலத்தில் ‘once upon a time there lived a ghost’ என எழுதப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்த டீசர் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளை நவ.7ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.இது கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top