Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அஜித் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்… தொடங்கியது வலிமை ஷூட்டிங்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஷுட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது.

cfe908a474db087e88b5b880cbd56453

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஷுட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது.

அஜித் நடித்து 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் உள்ளது வலிமை. கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது லாக்டவுன் தளர்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் நேற்று சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளார். ஆனால் அதில் அஜித் மற்றும் முன்னணி நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லையாம். பேட்ச் வொர்க் என சொல்லப்படும் சிறு சிறு காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ளாராம் வினோத். விரைவில் அஜித் கலந்துகொள்ளும் காட்சிகள் படமாக்க இருக்கிறாராம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top