Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டர் படம் தீபாவளிக்கு ரிலீஸா? – தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு தகவல்

மாஸ்டர் படம் தீபாவளிக்கு ரிலீஸா? – தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு தகவல்

70091568a3aff5fbb1540ae81b379779

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் ‘மாஸ்டர்’ படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது. 

இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. ஒருபக்கம் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ  விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

தற்போது தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, தீபாவளி ரிலீஸாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆனால், மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top