">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மீண்டும் ‘கில்லி’ வேலுவாக மாறிய விஜய்.. மாஸ்டர் பக்கா மாஸ் புரமோ வீடியோ…
மீண்டும் ‘கில்லி’ வேலுவாக மாறிய விஜய்.. மாஸ்டர் பக்கா மாஸ் புரமோ வீடியோ…
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது.ஒருபக்கம், மாஸ்டர் பட புரமோ வீடியோக்களை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று ஒரு புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விஜய் கபடி விளையாட்டு விளையாடி எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கில்லி திரைப்படத்திற்கு பின் பல வருடம் கழித்து மீண்டும் கில்லி விஜயை அவரின் ரசிகர்களுக்கு இந்த புரமோ நினைவு படுத்தியுள்ளது. நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், இது கடைசி புரமோ வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
‘
‘Vandhucha?
Sonnoma? Oru tharama promo kaathiruku nu sonnoma? #MasterPromo8 #MasterPongal #MasterRaidFromTomorrow pic.twitter.com/lfUVBIAyTw
— XB Film Creators (@XBFilmCreators) January 12, 2021