×

நாங்க வேணா கை வச்சு மறைக்கட்டுமா? முன்னழகை லோக்கலா காட்டிய மீரா மிதுன்!
 

மட்டமான மீரா மிதுனின் படு மோசமான புகைப்படம்!
 
 

பிக்பாஸ் மூலம் விமர்சிக்கப்பட்டு பெரும் பிரபலமான மீரா மிதுன், மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்று 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு பெற்றார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

அந்த சமயத்தில் தான் சர்ச்சைக்குரியவராக பார்க்கப்பட்ட மீரா மிதுனை விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைத்துக்கொண்டது. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

அதன்பின் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாகவே மோசமான உடையில் முன்னழகு காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்துள்ளார். தற்போது உடல் அங்கத்தை அக்கு அக்காக பிரித்து காட்டிய Grid post சமூகவலைதளவாசிகளின் கையில் சிக்கியுள்ளது. புடிக்க முடியலைன்னா சொல்லு நாங்க வேணா பிடிச்சுக்குறோம் என்றெல்லாம் படுமோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News