Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வைரலான பெண்ணை தற்கொலைக்கு தள்ளிய போராளீஸ்! – அதிர்ச்சி வீடியோ

தன்னை ஒருவன் காதலித்து விட்டு ஏமாற்றிவிட்டு போய் விட்டான். நான் நடுத்தெருவில் இருக்கிறேன். கஷ்டங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன் என பேசிய ஒரு இளம்பெண்ணின் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வைரலானது. அப்பெண்ணுக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் அனுதாப்பப்பட்டு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

868c3384114abc32477516f99264ee3f

மேலும், அப்பெண் நடித்த சில டிக்டாக் வீடியோக்களும் வெளியானது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ’காதல் தோல்வி எனில் ஓராமாக உட்கார்ந்து அழுது கொண்டேதான் இருக்க வேண்டுமா?’ அவளை விட்டு சென்றவனே சந்தோஷமாக இருக்கும் போது இந்த பெண் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாதா? என ஆதரவு தெரிவித்து வந்தனர்.

அதே நேரம் அவருக்கு எதிராக களம் இறங்கிய ஒரு கும்பல் அவரை தவறாக சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கத் துவங்கியது. அவரை பற்றி அருவருக்கத்தக்க கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னை பற்றி சிலர் தவறாக பேசுவது வேதனை அளிப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவதாகவும் அப்பெண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top