×

சட்ட பட்டன் ஒன்னுவிடாமல் கழட்டி போட்ட நந்திதா ஸ்வேதா!
 

நடிகை நந்திதா ஸ்வேதா லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
 
 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் சமீபநாட்களாகவே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியை வெளிப்படுத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நந்திதா தற்போது சட்டை பட்டன் மொத்தத்தையும் கழட்டிவிட்டு உள்ளாடையை ஓப்பனாக காட்டி குனிந்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News