">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சட்டையில் நீண்ட கோடு… அந்த இடத்தை ஓப்பன் செய்து காட்டிய நித்யா மேனன்!
நடிகை நித்யா மேனன் மாடர்ன் போட்டோஸ்…!
�
நடிகை நித்யாமேனன் வெப்பம், 180, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். இவா் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் நித்யா மேனன் சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகி என்றாலும் அவரது கேரக்டர் படம் முழுக்க வலுசேர்த்தது. அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரவுண்டு கட்டி வலம் வந்துகொண்டிருக்கிறார். ஹிட் ஹீரோயினாக தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் நித்யா மேனன் பப்ளியான தோற்றத்தில் இருக்கும் மிகவும் குறைவான நடிகைகளில் ஒருவர்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உடல் பருமனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மாடர்ன் உடை அணிந்து கிளாமரில் கிக்கு ஏத்தியுள்ளார். சட்டை பட்டனை கூட போடாமல் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இன்ஸ்டாவாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.