Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஓஹ் இதுக்கு பேரு தான் மூக்கு பொடப்பா இருக்குறதா..? சகிக்க முடியல டெலீட் பண்ணுங்கோ!

ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட் போட்டோ

7b788f88ce0e7f21929c62c688b138d8

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.

இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை.  ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் தனது கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்ப்போது Zoom ஆங்கிளில் செல்பி எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் அந்த படத்தை பார்த்த நெட்டீசன்கள் நக்கல் கமெண்ஸ் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top