×

என்ன எல்லாத்தையும் மூடி மறச்சுட்டீங்க? கவர்ச்சி நடிகையால் கவலைப்படும் ரசிகர்கள்!
 

டீசண்டா போஸ் கொடுத்த நடிகை பார்வதி நாயர்!
 
 
என்ன எல்லாத்தையும் மூடி மறச்சுட்டீங்க? கவர்ச்சி நடிகையால் கவலைப்படும் ரசிகர்கள்!

கேரளத்து தமிழ் வரவு நடிகையான பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கப்புனு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

அதை தொடர்ந்து நிமிர், சீதக்காதி , மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இற்கிடையில் கவர்ச்சியில் புகுந்து விளையாடி வாலிப பசங்களின் துக்கத்தை கெடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

ஆனால், தற்போது கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் மொத்தத்தையும் மூடி மறைத்த பார்வதியை பார்த்து ட்ரஸ் கழட்டி போஸ்ட் போடல போல என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அடேங்கப்பா... அம்மணி பாக்குறதே காம பார்வையால தானே இருக்கு இதுக்கு மேல என்ன வேணும் போ போயி சோலிய பாரு

From around the web

Trending Videos

Tamilnadu News